TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 


Arts Music & Dance Literature City Tourism Temples Sprituality Train Timings
Architecture
Banks
Books
Colleges
Communication
Computers
Consumer Electronics Courier
Educational Institutions
Entertainment
Financial Services
Food
Furniture
Health
Hospitals
Internet & World Wide Web
Jewelry
Kalyana Mahals
Laboratories
Optical
Printing
Schools
Toys
Travel Agents
Travel & Transportation
Video
Others

திருவள்ளூர் மாவட்டம்

திருத்தணி:-

சென்னையிலிருந்து சுமார் 82 Km தூரத்தில் உள்ளது திருத்தணி. முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ள புனித தலங்கள் அறுபடை வீடுகளில் ஒன்றான மலைக்கோயில் 365 படிகள் மேல் ஏறி கோயிலை அடையவேண்டும், 365 படிகளும் வருடத்தின் நாட்களை குறிப்பது.

திருவலங்காடு:-

சென்னையிலிருந்து 60கி.மீ தொலைவில் உள்ளது. சிவபெருமான் நடனமாடிய திருத்தலம் என்ற புகழ் உடையது. நடராஜரின் 5 புனித தலங்களில் ஒன்று.