TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 


Arts Music & Dance Literature City Tourism Temples Sprituality Train Timings
Flight Timings
Architecture
Banks
Books
Colleges
Communication
Computers
Consumer Electronics Courier
Educational Institutions
Entertainment
Financial Services
Food
Furniture
Health
Hospitals
Hotels
Internet & World Wide Web
Jewelry
Kalyana Mahals
Laboratories
Optical
Printing
Schools
Toys
Travel Agents
Travel & Transportation
Video
Others

சென்னை மாவட்டம்

தமிழ்நாட்டின் முதல் நகரம் சென்னை. 350 வருட பாரம்பரியம் மிக்க பழைமையானது சென்னை. 1639 - இல் சென்னை மாநகருக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது ஆட்சி செய்த கிழக்கு இந்திய கம்பெனியின் Francis Day அன்று தான் சென்னைக்கான வித்திடப்பட்டது. சென்னையில் தான் வெளிநாட்டோடு வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு ஆங்கிலேயர்களின் கோட்டையாக விளங்கியது சென்னை. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி 1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தது. அனைத்து தரப்பினரும் வந்து தங்கி, வியாபாரம் செய்து, வெளிநாட்டுக்கு ஈடாக எல்லா துறைகளிலும் முன்னேற்றம் கண்டு ஒரு மாதிரி நகரமாக திகழ்கிறது.

முக்கிய இடங்கள்

வழிப்பாட்டு தலங்கள்

Top