TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 


Fort St. George:

பிரிட்டீஷ்காரர்களால் 1940இல் கட்டப்பட்டது. தற்போது தமிழ்நாட்டின் தலைமை செயலகக் கட்டிடம் தான் Fort St George பிரிட்டிஷ் ராணுவ பயிற்சி முகாமாகவும் வியாபார் பரிமாற்றங்களும் இங்கு தான் நடைமுறை படுத்தப்பட்டது. தமிழ் நாட்டின் சட்டசபை மண்டபம் ஆகும். கோட்டை என்று சொல்லக் கூடிய இந்த Fort St George இல் தான் தற்போது தமிழ்நாட்டின் முதலைமைச்சர் உள்பட முக்கிய அலுவலகங்களும், சட்டசபை கூட்டங்களும் இயங்குகின்றன. அதனுள் St Mary's Church உள்ளது. Robert Clive என்ற ஆங்கிலேயர் 1680ல் இந்த தேவாலயத்தை இதனுள் கட்டினார். தொல்பொருள் கண்காட்சியகமும் இங்கு இயங்கி வருகிறது.

உயர் நீதி மன்றம், George Town, War Memorial, Pantheon Complex, Rippon Building முதலானவையும் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டவை. Lord Rippon என்ற ஆங்கிலப் பிரபுதான் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தினார். எனவே இக்கட்டிடம் அவர் பெயராலையே வழங்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டின் மாநகராட்சி அதாவது Corporation என்னும் உள்ளாட்சி அமைப்புகள் இங்குதான் இயங்குகின்றன. 1913ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் இந்திய, இஸ்லாமிய, யூரோப்பிய கலாச்சாரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

Back    Top