மான், போன்ற சாகப்பட்சிகள் வாழும் இடமாகவும்,
கவர்னரின் மாளிகையுடன் கூடிய இடமாகவும் இதனுள்
குழந்தைகளுக்கான விளையாடும் இடமும், சிறிய மிருக காட்சி
சாலையும், பாம்புகள் பண்ணை ஆகிய பொழுது போக்கு
அம்சங்கள் நிறைந்த இடம். மேலும் காந்தி, காமராசர்,
இராஜாஜி, இவர்களின் நினைவு இல்லங்கள் இதன்
வரிசையில் அமைந்துள்ளது அதற்கு எதிரில் Anna University of
Technology, Engineering College, Central Leather Research Institute ஆகியவை
உள்ளன.