TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 


Arts Music & Dance Literature City Tourism Temples Sprituality Train Timings
Architecture
Banks
Books
Colleges
Communication
Computers
Consumer Electronics Courier
Educational Institutions
Entertainment
Financial Services
Food
Furniture
Health
Hospitals
Internet & World Wide Web
Jewelry
Kalyana Mahals
Laboratories
Optical
Printing
Schools
Toys
Travel Agents
Travel & Transportation
Video
Others

விருதுநகர் மாவட்டம்

விருது நகர்:-

கர்மவீரர் காமராசர் பிறந்த ஊர். எண்ணெய்ஆலைகள், சிறு தொழில் நிறுவனங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.

சிவகாசி:-

தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகள் இங்கு உள்ளன. சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளதால் இதனை " Miniature Japan " என்று அழைப்பர்.

ஷ்ரீவில்லிபுத்தூர்:-

இங்கு ஆண்டாள் கோயில் உள்ளது. இங்குள்ள Vatapatasayi கோயிலின் கோபுரம் 60 அடி உயரமானது. இது தென்னிந்தியாவின் மிகப் பெரிய கோயிலாகும்.

ராஜபாளையம்:-

தேக்கு மரத்தொழிற்சாலை, இதர தொழிற்சாலைகளும் இங்கு உண்டு.