TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 


Arts Music & Dance Literature City Tourism Temples Sprituality Train Timings
Architecture
Banks
Books
Colleges
Communication
Computers
Consumer Electronics Courier
Educational Institutions
Entertainment
Financial Services
Food
Furniture
Health
Hospitals
Internet & World Wide Web
Jewelry
Kalyana Mahals
Laboratories
Optical
Printing
Schools
Toys
Travel Agents
Travel & Transportation
Video
Others

கன்யாகுமரி மாவட்டம்

கன்யாகுமரி அமைந்துள்ள இருப்பிடமே இதனுடைய மிக சிறப்பான சுற்றுலா தளமாகும். இது இந்தியாவின் தென்முனையாகும். இங்குள்ள கடற்கரை பகுதியுடன் கூடிய மண்பரப்பு, பல நிறமுடைய மண்வெளிகள் இதன் மற்றொரு சிறப்பு. பனை ஓலையில் செய்யப்படும் பொருட்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

அரபிக் கடல், இந்து மகா சமுத்திரம், வங்காள விரிகுடா ஆகிய மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் இது அமைந்துள்ளது. சூரிய உதயம் சூரிய அஸ்தமனம் ஆகியவை இங்கு கண்கொள்ளாக் காட்சிகள்.

சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவை கன்யாகுமரியில் நினைவு கூறத்தக்க அனுபவங்களாகும். ஏப்ரல் மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி அன்று, சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் அமைந்து ஒன்றை ஒன்று சந்திப்பது வழக்கம்.

குமரி அம்மன் கோயில், காந்தி நினைவு மண்டபம், விவேகானந்தர் நினைவு மண்டபம், ஆகியவை சுற்றுலா பயணிகள் காண வேண்டிய இடங்கள்.


குமரி அம்மன் கோவில்:-

கன்யாகுமரி, சிவனுக்காக தவம் செய்து, கன்னியாக கோவில் கொண்டுள்ள இடம், இந்த குமரி அம்மன் அணிந்துள்ள வைர மூக்குத்தியின் ஒளி கடலில் பிரதிபலிக்கும் வகையிலும், இந்த ஒளியைக் கொண்டு, தான் ஆங்கிலேயர் கன்யாகுமரியினை கண்டுபிடித்தார்கள் என்பது வரலாறு.

    காந்தி மண்டபம், விவேகானந்தர் நினைவு மண்டபம், விவேகானந்தா கேந்திரா, குகநாத சாமி கோவில், ஆகிய இங்கு உள்ள உல்லாச பயணிகளை ஈர்க்கும் சிவன் வல்லக்கோட்டை, சுசீந்திரம், நாகர்கோவில் உதயகிரி துறைமுகம், பத்மநாபபுரம், பேச்சிப்பாறை அணை, அரசு பழதோட்டம், திருவரூர், திருநந்திக்கரை, முட்டம், ஆகியவை காணந்தகுந்த இடங்கள்.

Hotels:-

Hotels Tamilnadu Unit I, Kerala House, Bharathi Guest House, Township Lodge, Vivekanandha paam amadati unit, Government Guest House.