கொடைக்கானல்
கோடை வாசஸ்தலம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலரை இங்கு காணலாம். 1992 ஆம் ஆண்டு இம்மலர் கடைசியாக மலர்ந்தது. இங்குள்ள அழகான மலைகளும் இயற்கை காட்சிகளும், நீர்வீழ்ச்சிகளும், பிளம் பழங்களும் இங்கு சிறப்பானவை.
Boat Club, Brayan Park, Solar Physical Observatory, Coakers Walk, Kurinji And War Temple, Telescope House, Green Valley View, The Pillar Rocks, Bear Chola Falls, Shenbagam Museum, Silver Cascade, Dolphin's nose, the Perumal Peak, Benjam Lake,
Kukkai Cave ஆகியவை பார்க்க கூடிய மிக முக்கிய இடங்கள். Boating, Angling, Fishing, Trekking ஆகியவை முக்கிய பொழுதுபோக்கு அம்சங்கள்.
|
|