TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 


Arts Music & Dance Literature City Tourism Temples Sprituality Train Timings
Flight Timings
Architecture
Banks
Books
Colleges
Communication
Computers
Consumer Electronics Courier
Educational Institutions
Entertainment
Financial Services
Food
Furniture
Health
Hospitals
Internet & World Wide Web
Jewelry
Kalyana Mahals
Laboratories
Optical
Printing
Schools
Toys
Travel Agents
Travel & Transportation
Video
Others

மதுரை மாவட்டம்

வைகை நதியின் கரையில், தாமரை மலர் போன்ற அமைப்பில், நடுவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைய குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டது இந்த ஆலயம். சிவபெருமான் அவதரித்து மதுரம் உமிழ்ந்த இடம் என்பதால் மதுரை என்று அழைக்கப்படலாயிற்று. தமிழ்நாட்டின் மிக பழமையான நகரங்களில் இதுவும் ஒன்று இங்கு தமிழ் மொழிக்கான சிறப்பு அம்சங்களும், தமிழ் பாரம்பரியம் மிக்க சிறப்புகளையும் ஆயிரம் காலமாக காத்து வருகின்றனர்.

இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரபலமானது. தமிழ் நாட்டில் மிகப் பெரிய கோவில்களில் இதுவும் ஒன்று.

The Temple Art Museum, புது மண்டபம், Raja கோபுரம், சுருளி நீர்வீழ்ச்சி, மாரியம்மன் தெப்பகுளம், திருமலை மன்னர் நாயக்கர் மஹால், கூடல் அழகர் கோயில், காந்தி அருங்காட்சியம், அரசு கலையகம் ஆகியவை இங்கு காணக்கூடிய இடங்கள்.

திருப்பரங்குன்றம்:-

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று இங்குள்ள முருகனின் சிலை ஒரேகல்லில் செதுக்கப்பட்டது

வைகை அணை:-

பெரியார் வனவிலங்கு சரணாலயத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது

காந்தி கிராமம்:-

இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தியின் நினைவாக உருவானது மகாத்மா காந்தியின் கொள்கைகளை பின்பற்றும் மாதிரி நகரமாக விளங்குகிறது.

பெரியார் வனவிலங்கு சரணாலயம்:-

கேரளத்தின் எல்லையிலும் தமிழ்நாட்டின் எல்லையிலும் அமைந்துள்ளது. காண்பதற்கு அறிய பல வனவிலங்குகளின் சரணாலயம் இது.

சித்திரை திருவிழா:-

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், ஆவணி மூலம், அழகர் ஆற்றில் விடுதல், ஆகியவை சிறப்பான திருவிழாக்களாகும்.

Hotels:-

Hotel Grand Central, Hotel International, Hotel Gangai, Hotel New Karpagam, Hotel New Metro, Hotel Arathy, Hotel Keerthy, Pandian Hotels Ltd, Hotel Alavai, Hotel Supreme Pvt Ltd, Hotel Palace, Hotel Prem Nivas, Hotel President, Hotel Radha Krishnan, Taj Garden Retreat, Hotel Tamilnadu, New College House, Rani Mangammal Choultry.