மாமல்லபுரம்
சென்னையிலிருந்து 58 கி.மீ. தொலைவில் உள்ள மாமல்லபுரம்,
வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது. பல்லவர்கள் காலத்து
சிற்பங்கள், கல்வெட்டுகள், குகை கோயில்கள், மாதிரி கோவில்கள்
ஆகியவை காலங்காலமாக தமிழர் பண்பாட்டினையும், கலைத்திறனையும்
பறை சாட்டுவதாகும்.
இவை தவிர, கிருஷ்ணமண்டபம், 5 ரதம், கடல் கோயில், புலிகுகை ஆகியவும்
காணத் தகுந்தவை.
இங்கு வாழும் மக்கள் பொங்கல் பண்டிகையை ஜனவரி மாதத்தில்
இங்குவரும் உல்லாச பயணிகளுடன் கூடி "Pongal Tourist Festivals and Dance Festival"
என்று கொண்டாடி மகிழ்கின்றனர்.
|
|