உதக மண்டலம்
தமிழ்நாட்டிலுள்ள மலை வாசஸ தலங்களில் மிக முக்கியமானது,ஊட்டி என்று எல்லோரும் அழைக்கின்றோம்.
"மலைவாசஸ்தலங்களுக்கெல்லாம் ராணியாகும்". ஊட்டி செல்லும் வழியில் குன்னூர் மற்றும் கோத்தகிரி ஊர்கள் உள்ளன.
Botanical Garden:-1847 ல் நிறுவபட்ட இந்த Garden இல் பல அரிய தாவரங்கள் உள்ளன. 20 மில்லியன் வயதுள்ள அரிய தாவரம் "Fossil Tree" ஒவ்வொரு வருடமும்் இங்கு மலர் கண்காட்சி நடைபெறும். பல தாவரங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகளுக்கு ஏற்ற
இடமான இங்கு Dog Show வும் நடைபெறும்.

ஏரி:-1824 ஆம் ஆண்டு இங்கு செயற்கை ஏரி நிறுவப்பட்டது. இங்கு படகு சவாரியும், மினி ரயில், குழந்தைகள் பூங்கா ஆகியவையையும் உண்டு.
தொட்டபெட்டா:-மிக உயரமான சிகரம் இது. 2,623 mts உயரமுடையது. இங்குள்ள தொலை நோக்கியின் மூலம் சிகரத்தை காணலாம்.

Kalhati நீர் வீழ்ச்சி:-It is located on the Kalhatty slopes at about 13 kms. from Udhagamandalam on the Udhagamandalam - Mysore Kalhatty ghat road. The height of the water falls is about 100 ft. Kalhatty - Masinagudi slopes is rich in wildlife such as Panthers, Bisons, Wild Buffaloes, Wild Dogs, Spotted Deers, Sambars and different types of hill birds.

Hindustan Photo Films:-இது Wenlock Downs இல் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள மிக சிறந்த தொழிற்சாலைகளில், தென்னிந்தியாவின் மிக சிறந்த போட்டோ மற்றும் போட்டோ சாதனங்களுக்கும் பெயர் போனதாகும்.
Back
|
|