Train Timings
Architecture
Banks
Books
Colleges
Communication
Computers
Consumer Electronics
Courier
Educational Institutions
Entertainment
Financial Services
Food
Furniture
Health
Hospitals
Internet & World Wide Web
Jewelry
Kalyana Mahals
Laboratories
Optical
Printing
Schools
Toys
Travel Agents
Travel & Transportation
Video
Others
|
வேலூர் மாவட்டம்
வேலூர்:-சென்னையிலிருந்து 130 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
பஸ் மூலமாகவோ ரயில் மூலமாகவோ செல்லலாம்.
பாலாற்றங்கரையின் கரையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் தான்
சுமார் 13ம் நூற்றாண்டு காலத்தின் கோட்டை உள்ளது. இக் கோட்டை,
ரானுவத்தின் மாதிரி பாரம்பரிய மிக்க சின்னமாகும். கோட்டையைச் சுற்றி
ராட்சஷ வாயில்களும், அடுக்கு மாளிகைகளும், எண்ணற்ற கட்டிடங்களும்,
அழகான கட்டிடக் கலைக்கு ஒரு உதாரணமாகும்.
Vellemalai:-
வேலூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள குகை கோயில்
முருகபெருமானுக்குரியது.
Hotels:-
Hotel River view, Municipal Travellers' Bunglow, Khanna Hotel, India Lodge
Hotel Sushil.
|
|