Train Timings
Architecture
Banks
Books
Colleges
Communication
Computers
Consumer Electronics
Courier
Educational Institutions
Entertainment
Financial Services
Food
Furniture
Health
Hospitals
Internet & World Wide Web
Jewelry
Kalyana Mahals
Laboratories
Optical
Printing
Schools
Toys
Travel Agents
Travel & Transportation
Video
Others
|
விழுப்புரம் மாவட்டம்
செஞ்சி:-விஜய நகர பேரரசர்களால் கட்டப்பட்ட பல கோட்டைகள்
இங்கு உள்ளன. இக்கோட்டைகள் குன்றுகளின் மேல் அமையப் பெற்றுள்ளது
இதன் சிறப்பு கிருஷ்ணகிரி, ராஜகிரி ஆகிய கோட்டைகள் அதற்கு
எடுத்துக்காட்டு.
சிங்காவரம்:-3 1/2 கி.மீ. தூரத்தில் செஞ்சியில் அமைந்துள்ள குகை கோயில் இது. இக்கோயில் உள்ள ரங்கநாதசுவாமி வானத்தை நோக்கி பார்ப்பதாக அமைந்துள்ளது இக் கோயிலின் சிறப்பு.
திருவாக்கரை:-வரஹா நதியின் கரையில் அமைந்துள்ளது இக் கிராமம். பல கைகளையுடைய காளிக் கோயில் இங்குள்ளது பல நூற்றுக்கணக்கான பழைமை வாய்ந்த மரங்கள் கற்களாகி உள்ள காட்சிகள் உள்ளன.
திருவெண்ணை நல்லூர்:-63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரநாரை தனது பக்தராக, சிவபெருமான் ஆவதரித்த தளமாகும்.
|
|