TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

இலக்கியம்

Next

தமிழர்தம் பழம்பெரும் இலக்கியம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு என்னும் `சங்க' இலக்கியம் - அவற்றில் உரையுடன் கூடிய செம்மையான பதிப்பாகக் கிடைப்பன.

இலக்கிய புத்தகங்கள

வரிசை எண் தலைப்பு ஆசிரியர் சுருக்கம் விலை
1 புறநானூறு I & II ஒளவை துரைசாமிப் பிள்ளை

--

ரூ. 300/-
2 பதிற்றுப்பத்து பெருமழைப் புலவர் பொ. வே.சோம சுந்தரனார்

--

ரூ. 160/-
3 கலித்தொகை நச்சினார்க் கினியர் -- ரூ. 200/-
4 திருக்குறள் பரிமேலழகர் -- ரூ.100/-
5 நானாற்பது - உரையுடன் -- -- ரூ. 25/-
6 ஆசாரக் கோவை -- -- ரூ. 10/-
7 ஐந்திணை யைம்பது -- -- ரூ. 10/-
8 திருக்குறள் தெளிவுரை பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் திருக்குறள் தெளிவுரை. திருவள்ளுவரின் திருக்குறளுக்குப் பெரும் பேராசிரியராகத் திகழ்ந்த டாக்டர் மு. வரதராசனார் எழுதிய தெளிவுரை கையடக்கமான பதிப்பு. ஒரு பக்கம் மூலம். நேர் எதிரில் அதற்கு தெளிவான உரை. படித்தவர்களும், ம விரும்பிப்படிக்கும் ஒரே உரை. `மு.வ. தெளிவுரை' என்று புகழ்பெற்றது. தமிழில் 20 இலட்சம் பிரதிகள் விற்பனையாகிப் பெரும்புரட்சியை ஏற்படுத்திய ஒரே நூல். ரூ. 20/-
9 TIRUKKURAL ENGLISH TRANSLATION மேலைநா ட்டுப் பாதிரியார் E.J.ROBIN SON தமிழ் மறையெனப் போற்றப்பெறும் திருக்குறள் தமிழ்மொழி தெரியாதவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் தரப்பெற்றுள்ள TIRUKKURAL ENGLISH TRANSLATION மேலைநாட்டுப் பாதிரியாரான E.J ROBINSON பெரியாரும் தமிழ் நாட்டு யோகி சுத்தானந்த பாரதியாரும் மொழி பெயர்த்தது. கையடக்கமான பதிப்பு.

ரூ. 35/-

Next  Top