தமிழ் நாட்டுத்
திருக்கோயில்களின் அமைப்பு, சிற்பச் சிறப்பு,
ஆன்மிகப் பயன் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்து பிரெஞ்சு
நாட்டுப் பெண்மணி ஆங்கிலத்தில் எழுதிய அரிய நூல்.
ரூ. 110/-
2
திருமந்திரம்
சித்தாந்த
பண்டிதர் ப. இராமநாத பிள்ளை
மூவாயிரம்
ஆண்டுகட்கு முற்பட்ட சித்தர் இலக்கியம் திருமந்திரம்.
திருமூலநாயனார் இயற்றியது. சித்தாந்த பண்டிதர் ப.
இராமநாத பிள்ளை அவர்களின் விளக்கமான உரையுடன் கூடியது.
ஏறத்தாழ 1500 பக்கங்கள் கொண்டது.
ரூ. 350/-
சொற்களஞ்சியம்
வரிசை எண்
தலைப்பு
ஆசிரியர்
சுருக்கம்
விலை
1
கழகத் தமிழ்
அகராதி
--
பழந்தமிழ்
நூல்களிலிருந்து பல்வேறு நூல்களை ஆய்வு செய்து அரி ய
சொற்களை தேர்ந்தெடுத்து அவற்றுக்கு விரிவான பொருள்
தருவது கழகத் தமிழ் அகராதி. 884 பக்கங்கள் கொண்ட
விரிவான பயனுள்ள அகராதி. தமிழில் இதுபோல் சிறப்பாக
அமைந்த அகராதி வேறில்லை.
ரூ. 150/-
ஆய்வு
புத்தகங்கள்
வரிசை எண்
தலைப்பு
ஆசிரியர்
சுருக்கம்
விலை
1
செந்தமிழ்ச்
செந்நெறி
சட்டத் துறைப்
பேரறிஞர் மா. சண்முக சுப்பிர மணியம்
வேதநெறியும்
சைவநெறியும் தழைத்தோங்கும் இந்தியத் திருநாட்டில்
வாழும் மக்கள் எந்நெறியைக் கடைப்பிடித்து இறையனுபவம்
பெறுகின்றனர் என்பதை ஆயும் நூல் `செந்தமிழ்ச்
செந்நெறி' சட்டத்துறைப் பேரறிஞர் மா. சண்முக
சுப்பிரமணியம் எழுதிய அரிய ஆராய்ச்சி நூல்
ரூ. 60/-
இந்நூல்களும்
பிற அரிய தமிழ் நூல்களும் கிடைக்குமிடம்
திருநெல்வேலித் தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட்.,
154, டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை,
சென்னை - 600 018. இந்தியா.
தொலைபேசி : 044 - 455299, 044 - 454157.